சென்னை: பொதுச் சொத்துகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (03-09-2021), பிரதமருக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளைத் அதனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3n2Fbq2
via IFTTT
No comments:
Post a Comment