ட்விஸ்ட்.. அம்மா, அப்பா, தங்கை, பாட்டி சுட்டுக்கொலை.. வாக்குமூலத்தில் மகன் சொன்ன பகீர் காரணம்!

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் 20 வயது இளைஞர் தனது அம்மா, அப்பா, தங்கை, பாட்டி என்று மொத்த குடும்பத்தையும் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகவும் சிக்கலான இந்த வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோஹ்டாக் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kNvB7r
via IFTTT

No comments:

Post a Comment