சென்னை : உடலோடு ஒட்டி உறவாடும் டைட்டான உடையில் ரசிகர்களின் மனதை குளிர வைத்த ஷிவானிக்கு ஹாட்டின்கள் பறக்கிறது. கெத்தாக போஸ் கொடுத்து மாஸ் காட்டியிருக்கும் ஷிவானியை பார்த்ததும் மளமளவென கமெண்டுகள் உயர்கிறது. இந்த மாதிரி பார்த்து எத்தனை நாளாச்சு...வா தலைவி என சிவப்புக் கம்பளத்தை விரித்து ரசிகர்கள் சிவப்பு ஹார்டின்களை பரப்பி வருகிறார்கள். 'டிட்டோ'
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DIoYMi
via IFTTT
No comments:
Post a Comment