சென்னை: முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை, சைக்கிள் ஓட்டி அசத்தியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உடல் நலனில் எப்போதுமே, மிகுந்த அக்கறை கொண்டவர். உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரான பின்னரும் கடுமையான அரசியல் மற்றும் அரசு பணிகளுக்கு இடையேயும் தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ERqA6X
via IFTTT
No comments:
Post a Comment