டெல்லி: நொய்டா செக்டர் 100 -ல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றும் செக்யூரிட்டி பணியாளர்கள், பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்காக தங்கள் சக ஊழியர் ஒருவரைத் தாக்கிய குடியிருப்புவாசியை லத்தியால் சரமாரியாக தாக்கினார். ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியை அடுத்த நொய்டா செக்டார் 100 என்ற
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AawIVv
via IFTTT
No comments:
Post a Comment