துபாய்: இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினை சர்வதேச ஊடகங்கள் பல மீண்டும் டார்கெட் செய்ய தொடங்கி உள்ளன. அஸ்வின் கொல்கத்தா அணிக்கு எதிராக போட்டியில் நடந்து கொண்ட விதம் காரணமாக இப்படி டார்கெட் செய்யப்படுகிறார். டெல்லி அணியில் ஆடி வரும் அஸ்வின் இதற்கு முன் பஞ்சாப் அணியில் இருந்த போதே மன் கட் விக்கெட் எடுத்த காரணத்தால்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39NFInI
via IFTTT
No comments:
Post a Comment