புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வலது கரமாக இருந்த புதுக்கோட்டை அரசு ஊழியர் முருகானந்தம் வருமானத்துக்கு அதிகமாக 1,260% சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு நடத்திய அதிரடி சோதனை 16 மணிநேரம் நடைபெற்றது. இதனையடுத்து புதுக்கோட்டை முருகானந்தம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கின்றன போலீஸ்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3iDEWPd
via IFTTT
No comments:
Post a Comment