பெட்ரோல் விலை உயர்வுக்கு தாலிபான்கள் தான் காரணம்.. பாஜக எம் எல் ஏ பேச்சு

டெல்லி : பெட்ரோல் விலை உயர்வுக்கு தாலிபான்கள் தான் காரணம் என்று பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ அரவிந்த் பெல்லாத் கூறியுள்ளார். பெட்ரோல் பற்றாக்குறை ஆப்கானிஸ்தான் பிரச்சனையால் ஏற்படுள்ளதாக அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ அரவிந்த் பெல்லட் கூறுகையில், எரிபொருள் விலை உயர்வின் பின்னணியில் தலிபான்கள் இருக்கின்றனர். ஆயுஷின் 5 நிமிட

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jItd2p
via IFTTT

No comments:

Post a Comment