சென்னை: சென்னையில் உருமாற்றம் அடையும் கொரோனா வைரஸை கண்டறிய புதிய ஆய்வகம் திறக்கப்படுகிறது. இதை டிஎம்எஸ் வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கொரோனா வைரஸை கண்டறிய தொண்டை, மூக்கு சளி மாதிரிகளை எடுத்து வைரஸ் தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியலாம். ஆனால் உருமாறிய கொரோனா வைரஸான டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டால் இந்த வகை பரிசோதனை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3C0HgH8
via IFTTT
No comments:
Post a Comment