பாஜக அரசே! தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்.. சிவசேனா அட்வைஸ்!

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என பாஜக அரசுக்கு சிவசேனா அறிவுரை வழங்கியுள்ளது. ஏற்கெனவே தி டெலிகிராப் எனும் இதழ் முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ள நிலையில் தற்போது சிவசேனாவின் சாம்னாவிலும் இவர் பாராட்டுப் பெற்றுள்ளார். இதுகுறித்து சிவசேனாவின் சாம்னாவின் தலையங்கத்தில் குறிப்பிடுகையில் தற்போதைய மத்திய அரசு விற்க முயலும் ஒவ்வொரு பொதுத் துறை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3haFISN
via IFTTT

No comments:

Post a Comment