ஓடி ஓடி \"உழைத்த\" மா சுப்பிரமணியன்.. கொரோனா நிதிக்கு ரூ 56 லட்சம் அர்ப்பணிப்பு

சென்னை: சென்னை மேயர், எம்எல்ஏ, சுகாதாரத் துறை அமைச்சர் என எந்த பொறுப்பை கொடுத்தாலும் சும்மா பட்டையை கிளப்பும் மா சுப்பிரமணியன் மாரத்தான் போட்டிகள் மூலம் 56 லட்சம் ரூபாயை திரட்டி அதை கொரோனா நிவாரண நிதியாக வழங்குகிறார். மா சுப்பிரமணியன் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோருக்கு விசுவாசமானவர். மிகவும் நெருக்கமானவர். வழக்கறிஞரான இவர் எந்த ஒரு விஷயமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yPDIW0
via IFTTT

No comments:

Post a Comment