சிவ தொண்டர் அதிபத்த நாயனார் குருபூஜை: தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணித்த நாயனார்

சென்னை: அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும். அதிபக்தர் என்பதே அதிபத்தர் என்று வழங்கப்படுகிறது. சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான அதிபத்த நாயனார்மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டவர். ஆவணி மாதம், ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் விழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் நடைபெற்றது. பட்டினியாக இருக்கும் போது 100

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ngEyZI
via IFTTT

No comments:

Post a Comment