சென்னை: ராயபுரம் திமுக எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி முன்னாள் அமைச்சரும் அந்த தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான டி ஜெயக்குமார் குறித்து எம்ஜிஆர் பாடலை பாடினார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஒவ்வொரு எம்எல்ஏக்களாக பட்ஜெட் மீதான விவாத உரையை ஆற்றி வருகிறார்கள். அந்த வகையில் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் காரசார
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WYmxEQ
via IFTTT
No comments:
Post a Comment