பி.எம்.கேர்ஸ் நிதியம் மத்திய அரசுக்கு சொந்தமானது இல்லையா? அப்ப யாருடையதாம்? முரசொலி சுளீர் கேள்வி

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக ரூ50,000 கூட கொடுக்க முடியாது எனில் பிரதமர் நிவாரண நிதி எதற்காக இருக்கிறது என திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக முரசொலியில் இன்று எழுதப்பட்டுள்ள தலையங்கம்: ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படிச் செயல் படுகிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம்;‘பி.எம்.கேர்ஸ்' நிதி விவகாரம்! பட்டப்பகலில் அரசாங்கத்தை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AJzhy0
via IFTTT

No comments:

Post a Comment