காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று புதிய அரசு அமையும் என தலிபான்கள் அறிவித்த நிலையில் அந்த பதவியேற்பு விழாவை ரத்து செய்துள்ளனர். தலிபான்களின் நட்பு நாடுகளும் கூட்டமைப்புகளும் தொடர் அழுத்தத்தால் இவர்கள் விழாவை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தன. இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் 11
from Oneindia - thatsTamil https://ift.tt/3A6piSQ
via IFTTT
No comments:
Post a Comment