உயிர் பலி: உலக வல்லரசுகளை ஒரே நாளில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொரோனா.. அமெரிக்கா, ரஷ்யாவில் ஷாக்

லண்டன்: உலகில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,899 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் 812 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் 484 பேரும், இந்தியாவில் 385 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். கொரோனா 3வது அலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3u103zg
via IFTTT

No comments:

Post a Comment