எழுவர் விடுதலை விவகாரம்.. 'கழுவுற மீனில் நழுவுற மீன் நான் அல்ல'..ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த அமைச்சர்

புதுக்கோட்டை: கழுவுற மீனில் நழுவுற மீன் நான் அல்ல என்று கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாங்கள் மிக நேர்மையானவர்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.19) நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அதிமுக ஒருங்கிணைப்பாளர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EE4EME
via IFTTT

No comments:

Post a Comment