தாலிபான்கள் ஒரே ஜாலி.. ஆற்றங்கரையில் போட்ட ஆட்டம்.. வீடியோ வெளியாகி பரபரப்பு.. வைரலாகும் டான்ஸ்

காபூல்: ஆப்கன் மக்களே கதிகலங்கி போயுள்ள நிலையில், தாலிபான்கள் எதை பற்றியும் கவலைப்படாமல், டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில், புதிய ஆட்சி அமைந்துள்ளது.. ஆனால், அதிலும் நிறைய நிறைய குழப்பங்களும், அதிகார மோதல்களும் தாலிபான்களுக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம், புதிய கட்டுப்பாடுகளையும், பெண்களுக்கு

from Oneindia - thatsTamil https://ift.tt/3COaYzn
via IFTTT

No comments:

Post a Comment