பன்வாரிலால் மாதிரி செயல்படுவீர்களா? தமிழக அரசு செயல்பாடு எப்படி? சரமாரி கேள்விகள்.. ஆளுநர் பதில்

சென்னை: தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்ற பிறகு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ராஜ்பவனில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்பிறகு ராஜ்பவனில் செய்தியாளர் சந்திப்புக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்திருந்தார். அப்போது நிருபர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kk1C8c
via IFTTT

No comments:

Post a Comment