டெல்லி: குழந்தை திருமணங்களைப் பதிவு செய்ய வழிவகை செய்யும் புதிய மசோதாவை ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்தச் சட்டம் குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் வகையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. உலகமே டிஜிட்டல் மயமாகி உள்ள நிலையிலும், பல பிற்போக்குத்தனமான மூடநம்பிக்கைகள் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள், நரபலி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XvekIR
via IFTTT
No comments:
Post a Comment