ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபன்களுக்கு எதிராகப் போராடிவரும் தேசிய எதிர்ப்பு முன்னணியின் தலைவர் அஹமத் மசூத், தாங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்திருக்கிறார். மத குருக்கள் முன்வைத்த யோசனையின் அடிப்படையில், தாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், தாக்குதலை தாலிபன்கள் நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபன்கள் முன்னேறி உள் நுழைந்திருப்பதாகவும்,
from Oneindia - thatsTamil https://ift.tt/3tkKqCd
via IFTTT
No comments:
Post a Comment