காக்கி சட்டையை கழட்டி வச்சுட்டு வாண்ணே.. சண்டை போடுவோம்.. போலீஸுக்கு சவால் விடும் ரவுடி ஆடியோ

மதுரை: காக்கி சட்டையை கழட்டி வச்சுட்டு வாண்ணே , சண்டை போடுவோம் என போலீஸ்காரரை சண்டைக்கு இழுக்கும் ரவுடியின் ஆடியோ வைரலாகி வருகிறது. தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மாவட்டமாக விளங்கக்கூடிய மதுரை மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர காவல் துறை சார்பாக காவல் நிலையம் வாரியாக தனிப்படையினர் மற்றும் துணை ஆணையர், ஆணையர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h8RYTM
via IFTTT

No comments:

Post a Comment