ஆளுநர் ரவிக்கு தமிழகத்தில் பெரிதாக வேலை இருக்காது... கொங்கு ஈஸ்வரன் நம்பிக்கை..!

சென்னை: தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ரவிக்கு, இங்கு பெரிதாக வேலை இருக்காது எனக் கூறுகிறார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன். புதிய ஆளுநர் மூலம் தமிழக அரசுக்கு மத்திய அரசு செக் வைக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இதனிடையே தமிழக ஆளுநராக பதவியேற்ற 12 மணி நேரத்திற்குள் ஆர்.என்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Zboe2F
via IFTTT

No comments:

Post a Comment