\"இதை செய்யும்\" வரை திருமணம் வேண்டாம்.. முதல்வருக்கு கடிதம் எழுதிய பெண்!.. ஆக்ஷனில் குதித்த அரசு!

பெங்களூர்: சாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு பெண் ஒருவர் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவனாகிரி மாவட்டம் எச் ஹம்புராவை சேர்ந்தவர் ஆர்.டி. பிந்து. இவர் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் எனது கிராமம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zlm9xy
via IFTTT

No comments:

Post a Comment