சென்னை: தமிழகத்தில் கூலிப்படை ஆதிக்கத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் கொலைகள், பழிக்கு பழி வாங்கும் கொலைகள், முன் விரோத கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதற்கு சாட்சியாக எத்தனையோ சம்பவங்களை உதாரணமாக சொல்ல முடிந்தாலும் கடந்த 22 ஆம் தேதி ஒரே நாளில் நடந்த இரு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ESnQqg
via IFTTT
No comments:
Post a Comment