'வேலை செய்தும் சம்பளம் இல்லை என்றால் எப்படி?' மனைவி கேட்ட கேள்வியால்..தூக்கிட்டு தற்கொலை செய்த கணவர்

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் 'வேலைக்குச் சென்றும் சம்பளம் இல்லை என்றால் எப்படி குடும்பம் நடத்துவது' என மனைவி திட்டியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியில் வேலாயுதம் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ் (26). இவர் அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் லோகேஷ் ராயபுரத்தில் உள்ள

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3h8xA5o
via IFTTT

No comments:

Post a Comment