எடப்பாடி பழனிச்சாமி அவர்களே.. அவையில் பேசும்போது கைவசம் சரியான தகவல்களை வைத்திருங்கள்.. மா.சு. அட்வைஸ்

சென்னை: சட்டசபையில் பேசும் போது சரியான தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேசுவதுதான் நல்லது என எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியை அமைச்சர் மா சுப்பிரமணியன் சாடினார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுக் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சிக் காலத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3huEDVZ
via IFTTT

No comments:

Post a Comment