சென்னை: பேசாமல் இருக்கிற ஆளுக்குத்தான் அந்த இடம் லாயக்கு, அதுக்கே உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள் என சபாநாயகர் அப்பாவுக்கு அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் சட்டசபை நிகழ்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சபாநாயகர் அப்பாவுவை பாராட்டி துரைமுருகன் பேசியிருந்தார். அப்போது அவர் பேசுகையில் பேரவைத் தலைவர் அவர்களே உள்ளபடியே இந்த மன்றத்தை முதல்வரை,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3loWX4j
via IFTTT
No comments:
Post a Comment