கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவி.. கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் மாட்டிய கணவன் வீட்டார்!

திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கணவன் உட்பட மாமனார், மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது அம்பலமானது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கருணாநிதி தெரு பகுதியைச் சார்ந்த பிரியங்கா (23). அவரது கணவர் சிலம்பரசன். தாதனவலசை ,ஜெ.ஜெ.நகர், பொம்மிகுப்பம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த

from Oneindia - thatsTamil https://ift.tt/3BHxmdl
via IFTTT

No comments:

Post a Comment