காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பஞ்சசீர் மலை பகுதியை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அங்கு இருக்கும் கொரில்லா படையின் தலைவரான அஹமது மசூத் வீட்டை தாலிபான்கள் தெரிவித்துள்ளது. ஆனால் தாலிபான்கள் இன்னும் பஞ்சசீர் மலையை கைப்பற்றவில்லை என்று பஞ்சசீர் மலை கொரில்லா படைகள் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் இருக்கும் மலை தொடரில் பஞ்சசீர் மலை பகுதி அமைந்துள்ளது.
from Oneindia - thatsTamil https://ift.tt/3jLclrW
via IFTTT
No comments:
Post a Comment