சென்னை: என்ன பார்வைடா அது.. அந்தப் பார்வையை பார்க்கும் போதே மனசுக்குள் ஏதோ பண்ணுகிறது என்று இளம்பெண்கள் துள்ளிக்குதித்து அஸ்வினுடைய வீடியோக்களை வழங்கி வருகின்றனர். போட்டியே இல்லாமல் இவருக்கு வேர்ல்ட் கிரஷ் என்னும் பட்டத்தைத் தூக்கிக் கொடுத்து விடுவார்கள் போல. ரசிகர்கள் ஒருபுறம் அஸ்வினுக்கு ஆதரவு கொடுக்க..இதோ வரேன் என்று சிவாங்கியும் முதல் கமெண்டை தட்டிவிட இன்ஸ்டாகிராமே
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jKq6qV
via IFTTT
No comments:
Post a Comment