ஜிம்மில் ஜம்முனு இருக்கும் லாஸ்லியா...லாஸானது ரசிகர்களின் மனசு

சென்னை: காலை வேலையில் கலக்கல் போட்டோவை வெளியிட்ட லாஸ்லியாவுக்கு ரசிகர்களின் ஹாட்டின்கள் குட்மார்னிங்காக பறக்கிறது. ஜிம் உடையில் சிலிர்க்கவைக்கும் அழகை காட்டி ரசிகர்களுக்கு இன்ப புத்துணர்வை ஊட்டி இருக்கிறாராம். மண்ட மேல கொண்டையோடு கன்னத்தில் கை வைத்து தலை சாய்த்து இவர் பார்க்கும் பார்வையை பார்த்து பலபேர் கிறக்கத்தில் இன்ஸ்டாகிராமை சுற்றி வருகிறார்களாம். எப்படி நடந்தது?

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XF5xn1
via IFTTT

No comments:

Post a Comment