யார் வீட்டுக்குள்ளேயும மழை தண்ணீ போகவே கூடாது.. மக்கள் அல்லல் படக் கூடாது.. அதிரடி காட்டிய முதல்வர்

சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசென்னை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழைக் காலத்தின் போது ஒவ்வொரு முறையும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்தது. இதனால் ஒவ்வொரு மழைக் காலத்திலும் மக்கள் தங்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39Pyy2p
via IFTTT

No comments:

Post a Comment