செம்ம ட்விஸ்ட்.. நரபலி கொடுக்க இழுத்துச்சென்ற கணவன்.. கடைசி நேரத்தில் மனைவி செய்த காரியம்!

மும்பை: நரபலி கொடுக்க கணவன் இழுத்துச் சென்று கொண்டிருந்திருக்கிறார். கடைசி நேரத்தில் மனைவி செய்த காரியத்தால் உயிர் தப்பி உள்ளார். என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம் இந்தியா முழுவதுமே நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என்ற மூடநம்பிக்கை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. இதை நம்பி தங்கள் மனைவியையும் பிள்ளைகளையும் பறிகொடுத்து வருகிறார்கள் மூடர்கள் சிலர். மகாராஷ்டிரா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EZEvYW
via IFTTT

No comments:

Post a Comment