சென்னை: நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக முழு மனசுடன் போட்டியிடுமா? அல்லது நடைமுறை சிக்கல்களை கண்டு பின்வாங்குமா? என்ற புது குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AGq5KQ
via IFTTT
No comments:
Post a Comment