ஆப்கான் பல்கலைக்கழகங்களில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கும் முறையும், புதிய இஸ்லாமிய ஆடைக் குறியீடும் அறிமுகப்படுத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். "பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஆண்களுடன் அல்ல" என்று கூறினார் உயர்கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி. எந்தெந்தப் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். 1996 மற்றும்
from Oneindia - thatsTamil https://ift.tt/395Nr08
via IFTTT
No comments:
Post a Comment