நீட் தேர்வால் என் குடும்பத்திலும் தற்கொலை நிகழ்ந்துள்ளது.. எனக்கும் வலி தெரியும்...நடிகை சாய்பல்லவி

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வால் தமது குடும்பத்திலும் உறவினர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் மாணவர்களின் வலி எனக்கும் புரிகிறது என்றும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 12-ந் தேதி நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையிலான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kOLNqc
via IFTTT

No comments:

Post a Comment