கள்ளக்காதல்.. கணவனை கொன்று துண்டு துண்டாக வெட்டிய பெண்.. உடல் மீது ரசாயணம் ஊற்றிய போது ட்விஸ்ட்

பாட்னா: பீகாரில் ஒரு பெண் தனது கள்ளக்காதலனின் உதவியுடன் தனது கணவரை கொன்ற பின்னர் உடலை துண்டாக்கி ரசாயனங்களை ஊற்றி ஆதாரங்களை அழிக்க முயன்று சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசாயண வாடை அடித்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். நேரில் வந்து பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உயிரிழந்தவரின் மனைவி, கள்ளக்காதலன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39l27Zm
via IFTTT

No comments:

Post a Comment