புதுச்சேரி: ஆந்திர ஏனாம் எல்லை கிராமங்களில் உள்ள மக்கள் தடுப்பூசி போடு கொள்வதை உறுதி செய்யும் வகையில் சுகாதாரப் பணியாளர்கள் வீதி வீதியாகச் சென்று கூவிக் கூவி வேக்சின் போடப் பொதுமக்களை வலியுறுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தற்போதைய சூழலில் கொரோனா வைரசுக்கு எதிராக ஒரே பேராயுதமாக தடுப்பூசிகள் மட்டுமே பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lOLSJN
via IFTTT
No comments:
Post a Comment