ஸ்ரீநகர்: ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் உண்மையான ஷரியா சட்டத்தைப் பின்பற்றி ஆட்சி செய்ய வேண்டும் எனக் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஷரியா சட்டம் பெண்களுக்கான உரிமையை உறுதி செய்வதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். வரும் செப், 11ஆம் தேதியுடன் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் முடிகிறது. சர்வதேச அளவில் பயங்கரவாதிகளுக்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/38U1ohq
via IFTTT
No comments:
Post a Comment