டெல்லி: பாகிஸ்தான் வெளிப்படையாகவே பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக ஐநா சபையில் குற்றஞ்சாட்டிய இந்தியா, ஜம்மு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் கலந்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ENzRwZ
via IFTTT
No comments:
Post a Comment