மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி! உண்மையை மறைக்காதீர்கள்.. கோபமடைந்த தங்கம் தென்னரசு!

சென்னை: அதிமுக ஆட்சியில் உருவாக்கிய வேலைவாய்ப்புகள் என்னென்ன என்பதை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் தேர்தலில் வெற்றி பெற

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2W9GkRm
via IFTTT

No comments:

Post a Comment