சென்னை: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நகைகளை உருக்கி பிஸ்கட்டுகளாக மாற்றும் திட்டத்தில் இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்தே சேகர்பாபு பல முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கோவில்களை புதுப்பிப்பது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, அன்னதானம் திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3CH1tC9
via IFTTT
No comments:
Post a Comment