சென்னை: பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகை மீரா மிதுன். அவருக்கு உடந்தையாக அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தார். இது தொடர்பாக மீரா மிதுன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39wuTq7
via IFTTT
No comments:
Post a Comment