Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை செப்டம்பர் 15, 2021

சென்னை: பிலவ வருடம் ஆவணி 30 ஆம் தேதி செப்டம்பர் 15,2021 புதன்கிழமை. நவமி பகல் 11.18 மணிவரை அதன் பின் தசமி திதி. பூராடம் விடிகாலை 04.56 மணி வரை அதன் பின் உத்தராடம். சந்திரன் இன்றைய தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. புதன்பகவான் ஆசி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT

No comments:

Post a Comment