Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் வியாழக்கிழமை செப்டம்பர் 16, 2021

சென்னை: பிலவ வருடம் ஆவணி 31 ஆம் தேதி செப்டம்பர் 16,2021 வியாழக்கிழமை. தசமி காலை 09.36 மணிவரை அதன் பின் ஏகாதசி திதி. உத்திராடம் மறுநாள் விடிகாலை 04.08 மணி வரை அதன் பின் திருவோணம். சந்திரன் இன்றைய தினம் மகர ராசியில் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT

No comments:

Post a Comment