Today's Rasi Palan : இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை செப்டம்பர் 24 , 2021

சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 8 ஆம் தேதி செப்டம்பர் 24,2021 வெள்ளிக்கிழமை. திருதியைத் திதி காலை 08.30 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி. அசுவினி காலை 08.54 மணிவரை அதன் பின் பரணி. சந்திரன் இன்றைய தினம் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT

No comments:

Post a Comment