சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு சரமாரியாக பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. சட்டசபை தேர்தல்களை மிஞ்சும் அளவுக்கு ஒரு சில இடங்களில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3aewTDL
via IFTTT
No comments:
Post a Comment