துபாய்: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு தோனி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தனது பிரிவு உபச்சார போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடக்கும் என்று தோனி உறுதியளித்து இருப்பதன் மூலம் 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசன் தோனி சென்னையில் விளையாட போவது உறுதியாகி உள்ளது. தோனி கடந்த ஐபிஎல் சீசன் மற்றும் நடப்பு சீசனில் சரிவர
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AdsGuv
via IFTTT
No comments:
Post a Comment