- ராஜேஷ்குமார் ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்டின் இமேஜ் கம்பேரிஸன் டெக்னிக்ஸ் என்ற ஸ்டிக்கர் வாசகம் பேசிய கதவைத் திறந்துகொண்டு, சந்திரசூடனும், சர்வேசனும் உள்ளே நுழைய, கம்ப்யூட்டர்க்கு முன்பாய் உட்கார்ந்திருந்த ரிப்போர்ட்டிங் ஆபீஸர் வெங்கடேஷ் எழுந்து நின்று, ஒரு ப்ரோட்டோகால் சல்யூட்டைக் கொடுத்துவிட்டு, மெல்லிய குரலில் சொன்னார். " ஸார்..... ரிப்போர்ட் ரெடி....... நானே உங்களுக்கு போன் பண்ணலாம்ன்னு இருந்தேன்"
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DLHRNU
via IFTTT
No comments:
Post a Comment